இன்று என்னுடைய புதிய இடுகையை பதிவு செய்து விட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தேன். ஆனால் தமிலிஷில் என்னுடைய இடுகை, தொடரும் இடுகைகள் பகுதியில் வரவேயில்லை. ஏன் இந்த தாமதம் எனத் தெரியவில்லை. அது புரியாமல்தான், அதற்கும் ஒரு இடுகையை போடுகிறேன். தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.
2 கருத்துகள்:
காத்திருத்தலில் வலியும் காத்திருப்பி்ன் கிடைத்தலின் சுகமும் புரியவேண்டுமென்று இப்படி இடைக்கிடை செய்வார்கள்.. :D :D
தொடர்ந்து இப்படியே நடந்தா ஒரு குரூப்பா கிளம்புவோம்..
நான் போட்ட ரெண்டு இடுகைகளும் காணோம், வரவே இல்லே.
கருத்துரையிடுக