ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

பிளாக்கை சரி செய்ய உதவி வேண்டும்

என்னுடைய பிளாக்கின் ஹோம் பேஜ் ன் மேல் புறம் ஒரு இடைவெளி வருகிறது. அதை சரி செய்ய என்ன வழி. யாராவது உதவி செய்தால் நலமாக இருக்கும்

8 கருத்துகள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

டெக்னிக்கல்லாகச் சொன்னால் உங்கள் html ல் சில பகுதிகளை நீக்க வேண்டும். நீங்கள் கிளாசிக்கல் டெம்ப்ளேட்டில் இருப்பதால் வேறொரு டெம்ப்ளேட்டிற்கு மாறிவிடுங்கள். விரும்பினால் பின்னர் மீண்டும் இதே டெம்ப்ளேட்டிற்கு வந்து விடலாம். இதற்கு சின்ன கிளிக்குகள் போதும்

kavi சொன்னது…

நண்பர் சுரேஷ் கொஞ்சம் விரிவாகச் சொன்னால் சரி செய்து விடுகிறேன்.

கார்த்திக் சொன்னது…

தோழர் சுரேஷ் கூறியதை போல் வேறொரு template முயற்சி செய்யுங்கள்..

ரவி சொன்னது…

உங்கள் டெம்ப்ளேட்டை html பைல் ஆக என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

நான் திருத்தி தருவதை மீண்டும் பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்..!!!

என் முகவரி ravi.antone@gmail.com

ரவி சொன்னது…

நவ்பார் இல்லாத வேறு டெம்ப்ளேட் கூட போடலாம்.

blogger free templates அப்படீன்னு கூகிளில் தேடுங்க, கொள்ளை கொள்ளையா கிடக்குது...

kavi சொன்னது…

என் வேண்டுகோளுக்கிணங்க பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.

TAMIL சொன்னது…

நண்பரே இங்கு பிளாக்கர் templates இலவசமாக தருகிற இணையத்தளத்தை இங்கு கொடுத்துள்ளேன் அதில் நீங்கள் templatesடவுன்லோட் செய்து உங்கள் வலைப்பூவின் templates மாற்றிகொள்ளுங்கள்

இணையத்தளம் முகவரி :http://btemplates.com/

kavi சொன்னது…

நன்றி, தமிழ் உங்கள் ஆலோசனைப்படி மாற்றிவிட்டேன். சரியாக வந்து விட்டது. மிக்க நன்றி.