செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
விக்ரமனின் 'நினைத்தது யாரோ' - திரைப்பட முன்னோட்டம்
விக்ரமன் இயக்கத்தில் உருவாகி வரும் நினைத்தது யாரோ திரைப்பட முன்னோட்டம்
அபிஷேக் பிலிம்ஸ் சாரபில் பி. ரமேஷ், டி. இமானுவேல் இருவரும் தயாரிக்கிறார்கள்.
ரிஜித் நாயகனாகவும், நிமிஷா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மற்றும் பினிஷ், லியோ, கிரி, ரித்விகா, சுபிக்ஷா, கார்த்திக் யோகி, அசார், அஸ்வத், சாய்பிரசாத், பிரசாத், பிரதீப், பானு என எல்லோருமே இந்த படத்தில் புதுமுகங்கள் தான்.
இசை – பால்ராஜ், ஒளிப்பதிவு – ஆர்.கே. பிரதாப், படத்தொகுப்பு – ரிச்சர்ட், கலை – ஜனா, ஸ்டண்ட் – தளபதி தினேஷ், பாடல்கள் – பா.விஜய், கலைக்குமார், வைரபாரதி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ். அருணாச்சலம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விக்ரமன்.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக